இன்னும் வேண்டும் அந்த நினைவுகள்
ஆமாம் என்றால் ..நிச்சயம் இந்த பாடல்கள் உங்களை குழந்தை பருவத்திற்கு அழைத்து செல்லும்.
பால்ய சிநேகிதர்கள் நினைவுக்கு வருவார்கள்.
பள்ளிக்கூடம் செல்ல மறுத்து அடம் பிடித்தது ..
பள்ளிக்கூடம் விட்டதும் ஓடோடி வீட்டுக்கு வந்தது ..
ஓடி பிடித்தல் ..நொண்டி விளையாடுதல் ...மறைந்திருந்து பிடித்தல் ...கோலி ..கில்லி ..பம்பரம் ..பட்டம் ..என பலவித விளையாட்டுக்கள் நினைவிற்கு வரும்.
மரத்தில் இருந்து விழும் இலைகளை தரையில் படாமல் பிடித்தால் காசு கிடைக்கும்
என்று சொல்லி இருப்பார்கள் ..நாமும் பிடித்திருப்போம்..
நாய்களை துரத்தி சென்று அது ஓடும் அழகை ரசித்திருப்போம் .
நெல்லி காய்களை KFC Chicken போல் சுவைத்திருப்போம் .
மழைத்தன்னிரில் காகிதகப்பல்களில் உலகை சுற்றி வந்திருப்போம்.
நம்மில் பலர் இன்று DOCTORகள் ENGINEERகள் .ஆனால் நம் குழந்தை பருவங்கள் அனைத்தும் நிச்சயம் ஒன்றாகவே இருந்திருக்கும்.
ஏனென்றால் இவை அனைத்தும் நம் இசைஞானியின் இசையின் பின்னணியில் தான் நடந்திருக்கும்.
இசைஞானியின் பாடல்கள் தானே நாம் பள்ளி கூடம் போக வேண்டிய நேரத்தை சொல்லும்.
திருமணம் சுபகாரியங்கள் என்றால் அங்கு பல kilometer தூரத்தில் அவரோட பாடல்கள்தானே நம்மை வரவேற்கும்.
இந்த பாடல்கள் தானே திருவிழாக்களை அலங்கரிக்கும்.இந்த பாடல்களை ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் பார்க்கத்தானே காத்திருப்போம்.இப்படி சில .ஆனால் எழுதாதது பல.
இந்த பாடல்கள் எல்லாம் வானொலி பேட்டியின் கைவசத்தில் நம் நாடு இருந்த போது உருவாக்க பட்டவை.
நமக்கும் அறியாமல் இந்த பாடல்கள் நம் வாழ்க்கையில் கலந்திருக்கும்.
இதோ மீண்டும் ஒரு முறை கேட்டு பாருங்களேன்..
உலகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் நாம் இன்று இணைந்திருப்பது இசையால் மட்டுமே.
இசையால் இணைவோம்
இசைஞானியை புகழ்வோம்
*(இசைவெள்ளம் தொடரும்......)
முத்து தேரே தேரே , பக்கம் யாரு யாரே , கொஞ்சும் ஆறு ஆறே இங்கே வேறு யாரு - i need this song n in which film its please , oru vaarama theduraen
ReplyDeleteSrinivas
let me know to my mail id
seens19@yahoo.com
Great Collection.... Keep it UP..
ReplyDeleteCHINTHAMANI KUYILAE MANAKUM ORU SENTHALAM POO THALIRAE UNNA THALUVAMALAE ORU SUGAM ILLAYA MANATHUKULAE ENN MAYILAE
ReplyDeleteINTHA PATU PADAM NAME THERINCHA PLEASE MAIL PANUNGA NA ROMBA THEDIYUM KIDAIKALA
Email.id.sarhmansoor@rediffmail.com
Muthu There is from "Paaru Paaru Pattanam Paaru"
ReplyDeletePlease upload vali bgm
ReplyDeletesir !! please post all the songs in a zip file Love all songs
ReplyDelete--> Anand
zip download please...
ReplyDeleteSuperb. Nice to see "Musically Everliving" our Great Raja Sir's fans in the web. KEEP IT UP GUYS and COUNTLESS CHEERS for the 'rajarasiganblogspot"team and Humble Thanks to them too.
ReplyDelete