இங்கும் அங்கும் PART II
இங்கே..
ஆனந்த கும்மி படத்தில் வரும் ஒரு கிளி உருகுது ஒரு கிளி மயங்குது பாடல்
தமிழ் நாட்டில் தெரியாதவரே இருக்க முடியாது என்று சொல்லலாம்.ஏனென்றால் சூரியன் FM இல் இந்த பாடலை அடிக்கடி போட்டு இந்த பாடலை தெரியாதவர்க்கும் தெரிய வைத்தார்கள்.
நம் தலைவர் இசை அமைத்து 1983இல் வெளி வந்த படம் ஆனந்த கும்மி. இந்த பாடலை ஜானகி அம்மாவும் SP.சைலஜாவும் பாடி அசத்தி இருப்பார்கள்.
பாராட்டவே முடியாத அளவிற்கு அடித்து அமக்கள படுத்திய பாட்டு இது
]இந்த பாடல் இங்கே..
அங்கே
இதே பாடலை நம் தலைவர் தெலுங்கில் "சிதாரா" என்ற படத்துக்கும் கொடுத்திருக்கிறார். முற்றிலும் வித்தியாசமாக.
சுமனும் பானுப்பிரியாவும் நடித்திருக்கிறார்கள்.வாம்சி இயக்கி இருக்கிறார். இதில் பாலு சாரும் ஜானகி அம்மாவும் பாடி இருக்கிறார்கள் .இதில் வரும் PRELUDES AND INTERLUDES எல்லாமே மாறியிருக்கும்.தெலுங்கிலும் இந்த பாடல் சக்கபோடு போட்டுள்ளது.
நீங்களே பாருங்களேன் வித்தியாசத்தை....
No comments:
Post a Comment