SENBAGAME SENBAGAME -ILAYARAJA BGM
இளையராஜா இசைஅமைத்தில் இரண்டு நடிகர்களுக்கு பெருமை உண்டு .அதில் மோகனும் ராமராஜனும் அடங்குவர் .
மோகனின் படங்களில் இவரை போல நமக்கு வாழ்க்கை அமையாதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும்.
ராமராஜனின் படங்கள் இவரை போலவே நம் வாழ்க்கை இருக்கிறதே என்ற தாக்கத்தை ஏற்படுத்தும்.
ராமராஜனின் படங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இருப்பார் இளையராஜா .
அதனால்தான் இன்றும் அவர் படங்களில் வரும் பாடல்கள் முழுமையான வெற்றியை பெறுகின்றன. நான் ரசித்த ராமராஜனின் படம் செண்பகமே செண்பகமே படத்தில் வரும் வாசலிலே பூசணி பூ பாடல் இங்கே பின்னனி இசையுடன் அமைந்துள்ளது .இந்த பாடல் உங்களுக்கும் பிடிக்கும் .
பின்னனி இசை பிடித்திருக்கிறதா?
பார்த்து விட்டு சொல்லுங்கள்.
No comments:
Post a Comment