கேட்டிங்களா? கேட்டிங்களா?
இயக்குனர் மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் கல்கியின் "பொன்னியின் செல்வன்" கதைதானாம்.
கதைக்கு பணம் அதிகம் செலவாகுமாம்.200 கோடிக்கும் மேல அதிகமாம். சன் பிக்சர்ஸ் விட்டா வேறு யாரு இருக்கா இதை தயாரிப்பதற்கு.சூர்யாவும் விக்ரமும் நடிப்பார்கள் போல இருக்கிறது.
இது எல்லாம் முக்கியம் கிடையாது.இந்த படத்துக்கு முதலில் யுவன் சங்கர்ராஜா இசை அமைப்பதாக பேசப்பட்டது.
நந்தலாலா படத்தில் தலைவரின் பின்னனி இசையை கவனித்த மணிரத்னம்,மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்க்க விரும்புகிறார்.
பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுஇருக்கிறது.விரைவில் அங்கீகரிக்க பட்ட முடிவுகள் வெளியாகும் தெறிகிறது.
இது நடந்தது என்றால் ...மீண்டும் நம் தலைவரின் பொற்காலம் பிறக்கும் ..இசைச்சாம்ராஜ்யம் அமலாகும்.
நமக்கு நம் இசைராஜா புத்துணர்ச்சி பெற்று.. புது இசையை நமக்கு கொடுத்தால் ... நாம் என்ன வேண்டாம் என்றா சொல்வோம்.
காலம் மாறி போனது...காற்றும் மாறி வீசுது..
Cant wait for that Day!
ReplyDelete\\இது நடந்தது என்றால் ...மீண்டும் நம் தலைவரின் பொற்காலம் பிறக்கும் ..இசைச்சாம்ராஜ்யம் அமலாகும்.
ReplyDeleteநமக்கு நம் இசைராஜா புத்துணர்ச்சி பெற்று.. புது இசையை நமக்கு கொடுத்தால் ... நாம் என்ன வேண்டாம் என்றா சொல்வோம்.\\
அதே தான் ;)))))