பிரசாந்த நடித்து கலைஞரின் வசனத்தில் தியாகராஜன் இயக்கிய வரலாற்று படம் தான் பொன்னர் சங்கர்.
விரைவில் வெள்ளிதிரை காணவிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தலைவரின் பேச்சை கேட்டு வியந்தேன். நான் என்ன நினைக்கிறேனோ அதை அப்படியே சொல்ல எனக்கு தெறியவில்லை.தலைவர் சொல்லிவிட்டார்..
இதோ அவர் பேசிய வீடியோ....
இதில் தலைவர் இளையராஜாவுக்கு, கலைஞரின் கதை வசனம் இன்னமும் நினைவில் அப்படியே இருக்கிற்தென்றால் அவர் அடுத்த 50 ஆண்டுகளுக்குமான வசனத்தை அப்பொழுதே படைத்தார் என்றும் அது தன் நினைவாற்றல் இல்லை என்றும் சொன்னார்.அத்தனையும் உண்மை.
உங்கள் பாடலை நாங்கள் நினைவில் வைத்து கொள்ளவேண்டும் என்று தினமும் மனப்பாடம் பண்ணுவதில்லை.உங்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் தாய் கொடுத்த பாலை போல ஊறி விட்டதைய்யா.
அதனால் தான் உங்கள் பாடல்களை எங்கு கேட்டாலும் என்னையும் அறியாமல் பாடலை வரிகள் தவறாமல் பாடுகிறேன்.
இந்த விந்தையை நிகழ்த்தியது உங்களின் இசை உணர்வுதான்...அந்த உணர்வு எங்களுக்கு உணவு.
உதாரணத்திற்கு
தலைவர் அவர்கள் இசை அமைத்த "ஆனந்த கும்மி" படத்தின் கதை என்னவென்று நமக்கு தெறியாது...யாரோ புதுமுகங்கள் நடிதிருக்கிறார்கள் ஆனால் பாடல்கள் மட்டும் இன்னும் என் காதுகளில் புதுமையாக ஒலித்து கொண்டிருக்கின்றன.
இதோ அந்த படத்தின் ஆடியோ வீடியோ பாடல்கள் கிடைத்தன .சும்மா விடுவேனா..
AUDIO SONGS
VIDEO SONGS
ORU KILI URUGUTHU
THAMARAI KODI THARAIYIL
O VENNILAVE VAA
OOMAI NENJIN OOSAIKAL
இந்த நான்கு பாடல்களில் ஒரு பாடலை கூட சரியில்லை என்று ஒதுக்க முடியவில்லை.
அத்தனையும் இன்றைய தினத்தில் நாங்கள் கேட்பதற்காக 25 ஆண்டுகள் முன்பு நீங்கள் அமைத்த பாடல்கள் .
இதுமட்டுமல்ல நீங்கள் கொடுத்தது....
இதுவும் இன்னமும்....
நன்றாக புரிஞ்சிக்கிட்டு சரியாக சொல்லியிருக்கிங்க தல ;)
ReplyDeletehttp://www.indiaglitz.com/channels/tamil/trailer/10403.html
பாருங்கள் ;) மிரட்டல் ;)
ஆமாங்க கோபிநாத்,
ReplyDeleteபிரமிப்பாக தான் இருந்தது.
அதான் இணைச்சுட்டேன் ராஜாரசிகனோடு....