Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Thursday, June 16, 2011

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்-4





























காமெடி நடிகர் மயில்சாமி பற்றி தெரியாதவர்கள் இருக்கமுடியாது.

 இவர்
நம் தலைவரின் தீவிர ரசிகர், இதை தெரிந்தவர்கள் அவ்வளவாக இருக்க முடியாது.

ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் மயில்சாமி அவர்கள்தான் முதல் மாலை போட்டு
வாழ்த்து சொல்வாராம்.

மாலை என்றால் பூ மாலை அல்ல ஒவ்வொரு இசைக்கருவியால் கோர்த்த மாலை.

ஒவ்வொரு ஆண்டு பிறந்த நாளன்றும்
தலைவருக்கு 
 மாலை போட யார் வந்தாலும் மயில்சாமியின்
மரியாதையை வாங்கி கொண்டுதான் அடுத்த நிகழ்ச்சிகளில் பங்கு ஏற்கிறார் இசைஞானி.

பலவருடங்களுக்கும் மேலாக முதல்
ஆளாக வந்து மரியாதை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் மயில்சாமி அவர்கள்

நன்றி தமிழகஅரசியல் வார இதழ்
A.ABIRAM







 தமிழ் நாட்டின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போக தலைவரை தெய்வமாகவே பார்க்கும் ஆந்திர மாநிலத்தின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை இங்கே பார்ப்போம் . 


பிரபல இயக்குனர் திரு வாம்சி அவர்கள் தான் தலைவரை ஆந்திர மாநிலத்து மக்களுடன் இணைக்கும் பாலமாக இருந்த்தார் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை.
 

இங்கே பிரபலமான பாடல்களின் மெட்டுக்கள் அங்கே வேறொரு அழகான சூனிலைக்கு வாம்சி  பயண் படுத்தி கொள்வார் அவர் பாடல்களை காண கண் கோடி வேண்டும் ..அவ்வளவு அழகான் படத்தொகுப்புகள் 


 இதோ அவரே தலைவரை பற்றி பேசியதை அதுவும்  தலைவருடைய பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசியதை பாருங்கள்.. பரவசப்படுவீர்கள்...





மொழி தெரியவில்லை என்று யோசிக்காதிர்கள் ...இசைக்கு மொழி இல்லை..
பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும்,,





SHAKSHI TVயின் இளையராஜாவின் பிறாந்த நாள்கொண்டாட்டங்கள்


Build your own custom video playlist at embedr.com







Tell a Friend

1 comment:

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி தல ;))

    2 விஷயமும் இப்போது தான் தெரிக்கிறது ;)))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...