சொந்த விஷயங்களுக்காக சில நாட்கள் பதிவுகளை தொடர முடியாமல் போனது... சிரமத்திற்கு மன்னிக்கவும் .இனி வழக்கம் போல் நம் இசைஞானியின் இசையில் நனையலாம்...
தலைவர் இசையில் நிறைய பாடல்களை கேட்டு இருப்போம் அந்த பாடல்கள் எந்த
ராகத்தில் அமைந்த பாடல்கள்
என்று அறிந்திருக்க வாய்ப்பில்லை
இந்த தளத்தினுள்http://www.thiraipaadal.com/playlistir.php?lang=en சென்று 142 வகையான ராகங்களையும், அந்த ராகங்களில் தலைவர் போட்ட மெட்டுகளையும் ராகவாரியாக சொல்லப்படுகிறது.பாருங்கள்.
இத்தகவலை தெரிவித்தவர்
நண்பர்
அபிராம்
அருமையான பகிர்வுகள் மிக்க நன்றி பகிர்வுக்கு .
ReplyDeleteவாழ்த்துக்கள் உங்களுக்கு பணிதொடர .......