நம் தலைவரின் ஆஸ்தான பால்ய சினேகிதர் பாலசுப்ரமனியம் அவர்கள் கலந்துகொள்ளும் இன்னிசை நிகழ்ச்சி வரும் ஞாயிறு (07/08/2011) அன்று சென்னையில் நடைபெற உள்ளது.
"நானும் ராஜாவும்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பாலுசாரும் தலைவரும் இணைந்த பாடல்கள் மட்டுமே இடம்பெற உள்ளது.
No comments:
Post a Comment