தலைவர் இளையராஜா அவர்களை பற்றி நமக்கு நன்கு தெரிந்திருக்கும்.
தலைவர் அவரது அக்கா மகளான ஜீவா என்ற அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.தலைவருக்கு கார்த்திக் ராஜா,யுவன் ஷங்கர் ராஜா என இரு பிள்ளைகளும் பவதாரணி என்ற மகளும் உள்ளனர்.தலைவர் சென்னையில்
தி. நகரில் வசிக்கிறார்.
இதெல்லாம் நமக்கு தெரிந்த விசயம்தானே இதில் என்ன இருக்கிறது என்று தானே நினைக்கிறீர்கள்.
இந்த விசயமெல்லாம் நம்மை பொருத்தவரை மட்டும் தான் உண்மை .ஆனால் தலைவரை பொறுத்தவரை பிரசாத் ஸ்டூடியோதான் அவர் வீடு.இசை தான் அவர் மனைவி.இந்த வீடியோவை பாருங்கள்.இவர்கள் தான் தலைவரின் சொந்தங்கள்.
இந்த குடும்பம் தான் 80களில் தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழசெய்த்து என்றால் அது மிகையாகாது.
பாருங்க இந்த குடும்பத்தின் அறிய...அற்புதமான போட்டோக்களை..
பொற்காலத்தின் பொக்கிஷங்கள் இவர்கள்...இல்லையா..?
No comments:
Post a Comment