அழகர்சாமியின் குதிரை.
அப்புக்குட்டி, சரண்யா மோகன், யோகி தேவராஜ் ஆகியோர் நடித்து, இசைஞானி இளையராஜா இசையமைத்து வெளியான படம். இப்படத்தை இயக்கியவர் சுசீந்திரன்.
2011 மே மாதத்தில் வெளியான இப்படம் வெளிவருவதற்கு முன்பே மிகவும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இப்படம் நல்ல படம் என்ற பெயர் பெற்றதே தவிர எதிர்பார்த்த அளவு வசூலில் கொடிகட்டி பறக்கவில்லை.
இந்நிலையில் டொரண்டாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு அழகர்சாமியின் குதிரை தேர்வாகியுள்ளது. இத்திரைப்பட விழாவுக்கு தென்னிந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரே படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது அழகர்சாமியின் குதிரை.

தகவலுக்கு நன்றி தல ;-)
ReplyDelete