Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Tuesday, September 13, 2011

ILAYARAJA'S DRAWINGS



தற்பொழுது இணையதளத்தில் தலைவர் இசைஞானியின் ஓவியங்கள் என்ற  பெயரில் கீழே கொடுக்கபட்டுள்ள தமிழ் பெண்களின் குடும்ப பாங்கான , அழகான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

















































இவைகள் தலைவர் இசைஞானியால் வரையபட்ட படங்கள் அல்ல..ஆனந்த விகனில் வரைந்து வந்த தலைவர் பெயர் கொண்ட ஓவியர் இளையராஜா என்பவரால் வரைய பட்ட படங்கள் என்பதனை தெரியபடுத்திகொள்கிறேன்






Tell a Friend




3 comments:

  1. பகிர்வுக்கு நன்றி தல ;-)

    தெய்வம் ஒவியத்தில் ஈடுபாடு இருக்கான்னு தெரியல ஆனால் அவர் ஒரு மிக சிறந்த புகைப்பட கலைஞர் ;-)

    ஆனந்த விகடனில் ராஜாவின் பார்வையில் என்ற ஒரு தொடர் வந்த போது அதில் இருந்த படங்கள் அனைத்தும் தெய்வதால் எடுக்கப்பட்டது என்று ஒரு செய்தி உண்டு !

    ReplyDelete
  2. ஒவியர் இளையாராஜாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)

    ReplyDelete
  3. கோபிநாத் தலைவருக்கு ஓவியமும் கை வந்த கலை என்று கேள்விபட்டிருக்கிறேன்....
    ஆனால் நீங்க சொல்லிதான் புகைப்படகலையில் தலைவர் வல்லவர் என்பதை அறிந்தேன்..மிக்க சந்தோஷம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...