Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Sunday, September 18, 2011

ILAYARAJA'S INSTRUMENTAL COLLECTIONS-3

ஓட்டல்களில் ...துணிகடைகளில் ...ஷாப்பிங் சென்டர்களில் ..மார்க்கெட்களில் மக்களின் மனதை இதமாக்க ..அவர்களின் அன்றாட பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சற்றே அமைதியான சூழ்னிலையை அனுபவிக்க வைத்து வணிகத்தை பெருக்க வழி வகுத்த இனிமையான இசைஞானியின் INSTRUMENTAL COLLECTIONகள்






பாடல்களின் மேல் கிளிக் செய்து அல்லது RIGHT CLICK செய்து "SAVE LINK AS"   அல்லது "SAVE TARGET AS" மூலம் பாடல்களை செய்து கொள்ளுங்கள்

1 comment:

  1. \\பாடல்களின் மேல் கிளிக் செய்து அல்லது RIGHT CLICK செய்து "SAVE LINK AS" அல்லது "SAVE TARGET AS" மூலம் பாடல்களை செய்து கொள்ளுங்கள்\\

    நீங்க சொல்லமாலே செய்வோம்...இதுல டூட் போட்டு கொடுத்துட்டிங்க...கலக்கிடுவோம்ல்ல :-))

    நன்றி தல ;-)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...