இசைஞானியின் Instrumental பாடல்கள் தொகுப்பை சென்ற பதிவில் பார்த்தோம். இங்கே மீண்டும் சில பாடல்கள் இருக்கின்றன.
அப்படி.. இணையத்தில் உலா வரும்போதும், வேலை நேரத்தில் சுமை தெரியாமல் இருக்கவும்,மன அழுத்தம் அதிகரிக்கும் போது
விடுபடவும் இந்த பாடல்களை ஒட விடுங்கள்.
ஏனென்றால் இந்த பாடல்கள் எல்லாம் பஸ் இல்லாத நேரத்தில் பல மைல் தூரங்களை நடந்தே சென்றவர்களுக்கும்,வெளுத்து கட்டும் வெய்யிலில் காலைமுதல் மாலை வரை வயலில் வேலை பார்த்த விவசாயிகளுக்கும் ,கட்டில் மெத்தைகள் இல்லாத காலத்தில் கட்டாந்தரையில் மனிதன் படுத்து நிம்மதியாக உறங்கவும் அமைத்த பாடல்கள்.
அவர்களுக்கே சுமைகளை இறக்கி வைத்த இந்த பாடல்கள் இன்று ஓரளவுக்கு உடல் உழைப்பையும் ..மீதியை இயந்திரங்களின் துணையோடும் வாழ்கிற நம்மொட மன சுமையையா இறக்கிவைக்காமல் போய் விடும்.
இசைஞானியின் ராகங்கள் ஈடு இணையற்றவை ..
பகிர்வுக்கு நன்றி தல ;)
ReplyDeleteநன்றி கோபிநாத்
ReplyDeletevery nice blog i have ever seen
ReplyDelete