இன்னா நைனா சோக்கா கீறிங்களா?
அந்தாப்பால ஜோலி இம்மா ஜாஸ்தீயா பூட்ச்சிபா..
அதான் இப்பீடிக்கா வரல
எனக்கோசரம் மன்னிச்சிக்கோ..
இந்தா கண்டுக்கினியா நீ?
நம்ம தலிவரு அன்னகிளி ஆட்டத்துகோசரம் வாங்கின துட்டு
மூவாயிரத்தி ஒன்னு ரூவா...
இந்தாபா நா ஒன்னியும் பீலா உட்ல கண்ணூ
போட்டொவ கையாண்டியே வச்சினு கீறன்
பாரு கண்ணு
இதான்பா சேதி..
உட்டாலக்கடி ரைடேய்...
வாங்கிறென் நைனா சைடேய்..
தல பகிர்வுக்கு நன்றி...எந்த புக்கல வந்துச்சி இதை அதையும் போடுங்க ;-)
ReplyDeleteமுயற்சி செய்தேன் கோபிநாத் ...கிடைக்கலீங்க
ReplyDelete