Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Tuesday, October 11, 2011

தலைவரின் முதல் படத்தின் சம்பளம்


இன்னா நைனா சோக்கா கீறிங்களா?

அந்தாப்பால ஜோலி இம்மா ஜாஸ்தீயா பூட்ச்சிபா..
அதான் இப்பீடிக்கா வரல‌

எனக்கோசரம் மன்னிச்சிக்கோ..

இந்தா கண்டுக்கினியா நீ?

நம்ம தலிவரு அன்னகிளி ஆட்டத்துகோசரம் வாங்கின துட்டு

மூவாயிரத்தி ஒன்னு ரூவா...


இந்தாபா நா ஒன்னியும் பீலா உட்ல கண்ணூ

போட்டொவ கையாண்டியே வச்சினு கீறன்

பாரு கண்ணு




இதான்பா சேதி..

உட்டாலக்கடி ரைடேய்...
வாங்கிறென் நைனா சைடேய்..


Tell a Friend





2 comments:

  1. தல பகிர்வுக்கு நன்றி...எந்த புக்கல வந்துச்சி இதை அதையும் போடுங்க ;-)

    ReplyDelete
  2. முயற்சி செய்தேன் கோபிநாத் ...கிடைக்கலீங்க‌

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...