தீபாவளி பண்டிகையை நமக்கு தந்திட்ட
முன்னோர்களின்பெருமையை
இன்நேரம் மனம் நினைக்கட்டும்..
பொங்கட்டும் மகிழ்ச்சி ,முகம் மலர..
இயந்திர வாழ்க்கையின் இருள் அகற்றி
இன்பம் பரவிட வந்ததுவே இந்த தீப ஒளி...
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
இசைஞானி மட்டுமே எல்லா சுப விஷேஷத்திற்கும் பாட்டமைத்த பெருமைக்குரியவர்
இதோ மத்தாப்பு பாடல்...
நான் சிரித்தால் தீபாவளி...
வா வா வசந்தமே..
திகட்டாத இசையோடு..
தித்திக்கும் இனிப்போடு..
பதிவுலக நண்பர்களுக்கு
இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்
தல உங்களுக்கும் மற்றும் அனைத்து ராஜரசிகன் நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ;-)
ReplyDelete