மளையால பாடகரான கிருஷ்ணசந்தருக்கு அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் தான்..தமிழில் அவர் பாடிய அத்தனை பாடல்களும் சூப்பரான பாடல்கள்.இவரின் குரலுக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு.
அதிகம் புகழை பெறாத மனிதர் ..ஆனால் இவரின் பாடல்களுக்கு அந்த குறையில்லை.
கிடைத்த அறிய வாய்ப்பில் ஜானகி அம்மா,சுசீலா அம்மா,உமா ரமணன் அவர்கள்,சித்ரா,சசிரேகா,ஸைலஜா என அனைத்து பாடகிகளுடனும் டூயட் பாடி தள்ளியிருக்கிறார்.
அவரை தமிழ் சினிமா மறந்திருக்கலாம்
ஆனால் வானொலிகள் அவரை மீட்டு தந்திருக்கின்றன.
இதோ அவர் தலைவர் இசையில் தமிழுக்காக பாடிய ஒரு டஜன் பாடல்கள்
80களில் சிறந்த பாடல்கள் என்று ஒரு மாலை தொடுத்தால் அதில் இவருடைய பாடலும் ஒரு ரோஜா மலராக இடம் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை ..
தூள் தொகுப்பு தல ;-)
ReplyDelete