திருமணம் ஆகாத,திருமணம் ஆன காதலர் என அனைத்து காதலர்களுக்கும் ராஜாரசிகர்கள் சார்பாக காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
காதலும் இசையும் உயிரும் உடலும் போல. மனம் எதிர்பார்த்த தேவதை கண்னெதிரே தோன்றியவுடன் சிலருக்கு பாட தோன்றும்.சிலருக்கு மனுதுக்கு பிடித்த பாடலை கேட்கும்போது மனதை மயக்கிய பெண்ணை பார்க்க தோன்றும்.
மேலும் ஜீவன் என்ற வார்த்தையே காதலுக்கும் இசைக்கும் மட்டுமே சொந்தமாகி போனது.இந்த இரண்டிலுமே உண்மை என்ற உயிர் இருக்கவேண்டும்.உண்மை தவறும் பட்சத்தில் காதல் காணலாகிவிடுவதும் இசை இம்சையாகிவிடுவதும் நடக்கின்ற ஒன்று.
புனிதமான இவை இரண்டுமே மதிக்கபட வேண்டியவை.

ஒருத்தனையே நினைத்து ..
அந்த ஒருத்தனையே காதலித்து
..
அந்த ஒருவனையே மணந்து
..
அனபால் அவனை அணைத்து..
இன்ப துன்பங்களை பகிர்ந்து வாழும் காதலை
இனிதாய் வறவேற்ப்போம்..
சுகமாய் அனுபவிப்போம்..
HAPPY VALENTINES DAY
இசைஞானியின் காதல் பாட்டுக்களோடு காதலர் தினத்தை அனுபவியுங்கள்
(பாடல்கள் தோன்றும்வரை காத்திருங்கள்)
பாடல்களை தரவிறக்கம் செய்ய இங்கே கொடுக்கபடுள்ளது
இசையின் மேல் உள்ள காதலால்.... காதலால் உருவாக்கபட்ட பாடல்களை கொண்டு உருவாக்கபட்டது இந்த பதிவு.
அன்புடன்
ராஜாரசிகன்
No comments:
Post a Comment