Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Wednesday, December 29, 2010

HAPPY NEW YEAR TO ALL THALAIVAR FANS

நாம் ஒருவருடமாக எதிர்பார்த்து கொண்டிருந்த NEW YEAR வந்தாச்சு
அப்புறம் என்ன..? இனி மூளை முடுக்கெல்லாம் தலைவர் பாட்டுதான்.
இந்த பாட்டவிட்டா வேறு எந்த பாட்டிருக்கு?
எங்க தலைவரை விட்டா வேற எவன் இருக்கான் இதை சாதிப்பதற்கு?




களைகட்டட்டும் 2011-ம் புத்தாண்டு...



இந்த பாடலை பாடி ஆட விரும்புபவர்களுக்கு...


Ilamai itho Itho Itho.mp3





1 comment:

  1. தல இப்போது தான் முதல் முறையாக இந்த கோவிலுக்கு வருகிறேன் - இசை தெய்வம் ;)

    \\இந்த பாட்டவிட்டா வேறு எந்த பாட்டிருக்கு?
    எங்க தலைவரை விட்டா வேற எவன் இருக்கான் இதை சாதிப்பதற்கு?\\

    வழிமொழிக்கிறேன்....உணர்கிறேன்..உரக்க சொல்லுவேன் ;))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...