நாம் ஒருவருடமாக எதிர்பார்த்து கொண்டிருந்த NEW YEAR வந்தாச்சு
அப்புறம் என்ன..? இனி மூளை முடுக்கெல்லாம் தலைவர் பாட்டுதான்.
இந்த பாட்டவிட்டா வேறு எந்த பாட்டிருக்கு?
எங்க தலைவரை விட்டா வேற எவன் இருக்கான் இதை சாதிப்பதற்கு?
களைகட்டட்டும் 2011-ம் புத்தாண்டு...
இந்த பாடலை பாடி ஆட விரும்புபவர்களுக்கு...
Ilamai itho Itho Itho.mp3

தல இப்போது தான் முதல் முறையாக இந்த கோவிலுக்கு வருகிறேன் - இசை தெய்வம் ;)
ReplyDelete\\இந்த பாட்டவிட்டா வேறு எந்த பாட்டிருக்கு?
எங்க தலைவரை விட்டா வேற எவன் இருக்கான் இதை சாதிப்பதற்கு?\\
வழிமொழிக்கிறேன்....உணர்கிறேன்..உரக்க சொல்லுவேன் ;))